அனைத்து நோய்க்கும் சூரண வகைகள்

 


முக்கிய குறிப்பு

  சூரணம்  ஆர்டர் செய்த நாளிளிருது நாட்களுக்குள் அனுப்படும். 



விற்பனை செய்யப்படும் சூரணம்

சூரணத்தின் பயன்கள்  

விலை

1. அசோகப்பட்டை  சூரணம்

வெள்ளைப்படுதல்

175/-Rs

2. அத்தி இலை  சூரணம்

அல்சர்

175/-Rs

3. அத்திப் பட்டை  சூரணம்

இரத்தமூலம்

175/-Rs

4. அகத்தி  சூரணம்

இதய பலம்

175/-Rs

5. அதிமதுரம் சூரணம்

சளி இருமல்

175/-Rs

6. அருகம்புல் சூரணம்

நோய் எதிர்ப்பு சக்தி

175/-Rs

7. அரசம்பட்டை சூரணம்

வெட்டுக்காயம் 

175/-Rs

8. அரசஇலை  சூரணம்

ஆண்மை குறைவு

175/-Rs

9. அசுவகந்தா சூரணம்

ஆண்மை குறைவு

175/-Rs

10. அமுக்கரா சூரணம்

நரம்புத்தளர்ச்சி

175/-Rs

11. அவுரிஇலை  சூரணம்

மலச்சிக்கல்

175/-Rs

12. ஆவாரை இலை சூரணம்

மூத்திரக்கடுப்பு

175/-Rs

13. ஆலஇலை சூரணம்

மலடு நீங்கும்

175/-Rs

14. ஆலம்பட்டை சூரணம்

பல் வலி

175/-Rs

15. ஆவாரம் பூ  சூரணம்

சர்க்கரை வியாதி

175/-Rs

16. எலுமிச்சை  சூரணம்

பேன் பொடுகு நிவர்த்தி

175/-Rs

17. இலந்தை இலை சூரணம்

உடல் எடை குறைய

175/-Rs

18. ரத்தசந்தன சூரணம்

முகம் சிவப்பாக

175/-Rs

19. லவங்கப்பட்டை சூரணம்

ஆண்மை குறைவு

175/-Rs

20. லவங்கப் பத்திரி  சூரணம்

ஆண்மை குறைவு

175/-Rs

21. ஓமச் சூரணம்

ஜீரண சக்தி

175/-Rs

22. ஓரிதழ்த்தாமரை சூரணம்

ஆண்மை குறைவு

175/-Rs

23. கடுக்காய்ப் சூரணம்

மலச்சிக்கல்

175/-Rs

24. கருவேப்பிலை பொடி

அஜீரணம்

175/-Rs

25. கரிசலாங்கண்ணி சூரணம்

தலைமுடி வளர்ச்சி

175/-Rs

26. கருஞ்சீரகப் பொடி

நோய் எதிர்ப்பு சக்தி

175/-Rs

27. கருவேலம்பட்டைப் சூரணம்

பல்உறுதி

175/-Rs

28. கற்பூரவள்ளி சூரணம்

சளி

175/-Rs

29. கற்றாழைப் சூரணம்

உஷ்ணம்தீர, மூலவியாதி

175/-Rs

30. கஸ்தூரிமஞ்சள் பொடி

முகப்பருநீங்க , அழகுபெற

175/-Rs

31. கழற்சிக்காய் சூரணம்

விரை வீக்கம்

175/-Rs

32. காட்டுச்சீரகப் பொடி

சர்க்கரை வியாதி

175/-Rs

33. கீழாநெல்லிப் பொடி

உஷ்ணம்தீர , மஞ்சள் காமாலை

175/-Rs

34. குப்பைமேனிப் பொடி

தோல் வியாதி

175/-Rs

35. கோரைக்கிழங்கு  சூரணம்

குதிகால் வலி

175/-Rs

36. காசினிக்கீரை சூரணம்

சிறுநீரக நோய்

175/-Rs

37. கண்டங்கத்ரீப் பொடி

சளி , பல்நோய்

175/-Rs

38. சர்க்கரைக்கொல்லிப் சூரணம்

சர்க்கரை வியாதி

175/-Rs

39. சாத்தீக்காய்ப் பொடி

ஆண்மை குறைவு

175/-Rs

40. சிறுசெருப்படைப் பொடி

சிறுநீர் எரிச்சல் , கல்

175/-Rs

41. சாரணைப் பொடி

தலைபாரம்

175/-Rs

42. சிவனார் வேம்பு  சூரணம்

உயிர் அணுக்கள் உற்பத்தி

175/-Rs

43. சித்திரத்தைப் பொடி

ஆஸ்துமா

175/-Rs

44. சிறுதும்பைப் பொடி

சளி

175/-Rs

45. சிறியாநங்கைப் பொடி

சர்க்கரை வியாதி

175/-Rs

46. சிறுகுறிஞ்சான் பொடி

சர்க்கரை வியாதி

175/-Rs

47. சீந்தில்ப் பொடி

சர்க்கரை வியாதி

175/-Rs

48. செம்பருத்திப்பூ பொடி

மாதவிலக்கு நோய்

175/-Rs

49. சுக்குப் பொடி

அஜீரணம்

175/-Rs

50. தண்ணீர்விட்டான்கிழங்கு சூரணம்

வெள்ளைப்படுதல்

175/-Rs

51. தாளிசபத்திரி  சூரணம்

சளி

175/-Rs

52. தாமரை பூ பொடி

இதய நோய்

175/-Rs

53. துளசி சூரணம்

சளி

175/-Rs

54. துத்தி இலைப் பொடி

மூல வியாதி

175/-Rs

55. தூதுவளை சூரணம்

சளி , ஆஸ்துமா

175/-Rs

56. நன்னாரிவேர் சூரணம்

உஷ்ணம்தீர

175/-Rs

57. நாவல் கொட்டை சூரணம்

சர்க்கரை வியாதி

175/-Rs

58. நிலாவரை சூரணம்

மலச்சிக்கல்

175/-Rs

59. நீர்முள்ளி இலைப் பொடி

மூத்திரகல்லடைப்பு

175/-Rs

60. நீர்முள்ளி விதைப் பொடி

ஆண்மை குறைவு

175/-Rs

61. நெல்லி சூரணம்

உடல் சோர்வு , ரத்தவிருத்தி

175/-Rs

62. நெருஞ்சில் பொடி

மூத்திர எரிச்சல் தீர

175/-Rs

63. நாயுருவி பொடி

உடல் எடை குறைய

175/-Rs

64. நொச்சி பொடி

ஆஸ்துமா , மூட்டு வலி

175/-Rs

65. அம்மான் பச்சரிசி சூரணம்

தோல்நோய்கள்

175/-Rs

66. நத்தைசூரி சூரணம்

மூத்திரகல்லடைப்பு

175/-Rs

67. பிரண்டை பொடி

மூல வியாதி

175/-Rs

68. பூமி சர்க்கரை கிழங்கு சூரணம்

வெள்ளை வெட்டை நீங்க

175/-Rs

69. பூலாங்கிழங்கு சூரணம்

முக அழகு

175/-Rs

70. திப்பிலி சூரணம்

ஆஸ்துமா

175/-Rs

71. தொட்டால் சினிங்கி பொடி

சர்க்கரை வியாதி

175/-Rs

72. பொன்னாங்கண்ணி சூரணம்

கண்நோய் நீங்க

175/-Rs

73. மணத்தக்காளி கீரை பொடி

குடல் புண் (அல்சர்)

175/-Rs

74. மாதுளை ஒட்டு பொடி

வயிறு கடுப்பு

175/-Rs

75. மதனகாமப்பூ

ஆண்மை குறைவு

175/-Rs

76. மூக்கிரட்டை பொடி

சளி  , தலைபாரம்

175/-Rs

77. மாசிக்காய் பொடி

அல்சர்

175/-Rs

78. மா இலை பொடி

உஷ்ணம்தீர

175/-Rs

79. முடக்கத்தான் பொடி

மூட்டு வலி

175/-Rs

80. முசுமுசுக்கை பொடி

சளி  , தலைபாரம்

175/-Rs

81. முருங்கை விதை பொடி

ஆண்மை குறைவு

175/-Rs

82. முருங்கைக் கீரை பொடி

சர்க்கரை வியாதி

175/-Rs

83. வல்லாரை பொடி

ஞாபக சக்தி

175/-Rs

84. வாழைப்பூ பொடி

வெள்ளைப்படுதல்

175/-Rs

85. வாழைத்தண்டு பொடி

மூத்திர எரிச்சல் , கல்லடைப்பு

175/-Rs

86. வாதநாராயணன் பொடி

வாத நோய் நீங்

175/-Rs

87. விஷ்ணுகிரந்தீ பொடி

இதய நோய்

175/-Rs

88. வசம்பு பொடி

தலைவலி , வயிற்று பூச்சி

175/-Rs

89. வேலிப்பருத்தி பொடி

மாதவிலக்கு நோய்

175/-Rs

90. வேப்பம்பூ பொடி

சர்க்கரை வியாதி

175/-Rs

91. வில்வ பொடி

மூட்டு வலி , சர்க்கரை

175/-Rs

92. வேப்ப இலை பொடி

வயிற்று பூச்சி

175/-Rs

 

முக்கிய குறிப்பு

 சூரணம்  ஆர்டர் செய்த நாளிளிருது நாட்களுக்குள் அனுப்படும். 


Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us