முக்கிய அறிவிப்பு
ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் விற்பனை செய்யப்படும் பொருள் அனைத்தும் ஆஸ்ரமத்தில் பூஜை செய்து அனுப்படும். சில நேரங்களில் தாமதமாக அனுப்படலாம்.
ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் தயாரிக்கப்படும் தெய்வீக பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய விரும்புபவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு அழைக்கவும்.
🔴 ஆசிரமத்தில் விற்பனை செய்யும் தெய்வீகமான பொருட்களை 24 மணி நேரத்திற்குள் உங்கள் கையில் கிடைப்பதற்கு Professional Courier மூலம் பொருட்களை அனுப்பி வைக்கப்படும்.
24 மணி நேரத்தில் பொருட்களை பெறுவதற்கு
🌞 உங்கள் முழு முகவரி அல்லது ஆதார் அட்டையில் உள்ள முகவரியை புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்கவும்.
🌞 500 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கும் போது கூரியர் கட்டணம் செலுத்த தேவை இல்லை 500 ரூபாய்க்கு குறைவாக பொருள் வாங்கும் போது கண்டிப்பாக கூரியர்க்கு 50 ரூபாய் சேர்த்து அனுப்பி வைக்கவும்.
🌞Google Pay - வழியாக பணம் அனுப்புபவர்கள் பணம் அனுப்பியதற்க்கான screenshot எடுத்து அனுப்பி வைக்கவும்.
🔴 Google Pay - தொலைபேசி எண் 🔴
▶️ 8110088841 ◀️
🌞 வங்கி முகவரிக்கு பணம் அனுப்புபவர்கள் பணம் அனுப்பியதற்க்கான screenshot எடுத்து அனுப்பி வைக்கவும்.
🌞அனைத்தையும் கீழே குறிப்பிட்ட Whatsapp எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்
ஓம் நமோ நாராயணா