🔴 வெளிநாட்டில் வாழ்பவர் குருஜி ஆஸ்ரமத்தில் விற்பனை செய்யும் பொருட்களை மூன்று வழிமுறைகளில் பெறலாம்.
🌞 முதல் வழிமுறை - உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நீங்களோ இந்தியா வரும் போது குருஜி ஆஸ்ரமத்திற்கு நேரடியாக வந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
🌞 இரண்டாவது வழிமுறை - இந்தியாவில் உங்கள் உறவுமுறை அல்லது நண்பர்களின் முகவரிக்கு குருஜி ஆஸ்ரமத்திலிருந்து பொருள்களை அனுப்படும் நீங்கள் அவர்களிடமிருது உங்கள் முகவரிக்கு தபால் மூலம் பெற்று கொள்ளலாம். பொருளுக்கான பணத்தை ஆஸ்ரம வங்கி முகவரிக்கு அனுப்பி வைக்கவும். ( இந்திய முகவரிக்கு ஒரே நாளில் பொருளை அனுப்படும் )
🌞 மூன்றாவது வழிமுறை - குருஜி ஆஸ்ரமத்திற்கு நேரடியாக WhatsApp மூலம் அழைக்கவும். உங்களுக்கு தேவையான பொருளுக்கான பணமும் India Post Service மூலம் உங்கள் நாட்டிற்கு அனுப்புவதற்கான செலவு விபரங்களை தெரிந்து பணத்தை ஆஸ்ரம வங்கி முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வெளிநாட்டிற்கு 10 நாட்களுக்குள் பொருளை அனுப்பி வைக்கப்படும். ( கால தாமதமாகும் )
🔴 முக்கிய குறிப்பு 🔴-
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் விற்பனை செய்யும் பொருட்களை பல நாட்டிற்கு அனுப்பி வருகிறோம் ஒரு சில நாடுகளுகளில் பொருட்களை சரியான முறையில் கொண்டு சேர்ப்பதில்லை இதற்கு ஆசிரமம் பொறுப்பாகாது உங்களுடைய பொருளை அனுப்பிய பிறகு அதன் ரசீது மற்றும் பொருளின் புகைப்படம் WhatsApp மூலம் அனுப்பி வைக்கப்படும்.
🌞 வங்கி முகவரிக்கு பணம் அனுப்புபவர்கள் பணம் அனுப்பியதற்க்கான screenshot எடுத்து அனுப்பி வைக்கவும்.
ஓம் நமோ நாராயணா