COD Tamil



COD (கேஷ் ஆன் டெலிவரி) 

🔴 ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்களை கூரியர்  மூலம் அனுப்படும் நீங்கள் கூரியர்  கொடுப்பவரிடம்  பணம் செலுத்தி பொருளை பெற்றுக்கொள்வதே COD (கேஷ் ஆன் டெலிவரி) என்பதாகும். .

🔴 தமிழ்நாடு முழுவதும் நீங்கள் வாங்கும் பொருளுடன் 50 ரூபாய் கூரியர்  கட்டணமும் செலுத்த வேண்டும். தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு 100 ரூபாய் கூரியர்  கட்டணம் செலுத்த வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு COD மூலம் அனுப்ப இயலாது.

🔴 ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் வாங்கும் பொருட்கள் மூன்று முதல் ஏழு நாட்களில் உங்களுக்கு கிடைத்துவிடும்.

🔴 ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் பொருளை ஆர்டர்  செய்ய 

நீங்கள் விரும்பும் பொருளின் பெயர் 
எத்தனை தேவை   
உங்கள் முகவரி  
தொலைபேசி எண் 

கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு வாட்சப் அனுப்பவும் முகவரிக்கு பதிலாக ஆதார் கார்டை புகைப்படம் எடுத்தும் அனுப்பலாம். 




Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us