Sri Guruji Ashramam
Sri Narayanapuram
Kadaganur - 605755
Villupuram District
Tamil Nadu
ஆஸ்ரமத்திற்கு இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் வருவதற்கு Google Map - ல் Sri Guruji Ashramam என்று தேடவும்.
ஆஸ்ரமதிற்கு பேருந்தில் வருவதற்கு
♻️ சென்னையிலிருந்து விழுப்புரம் வந்து திருக்கோவிலூர் பேருந்தில் ஏறி காடகனுர் என்று கேட்டு இறங்கவும் அல்லது பேருந்து நடத்துனரிடம் ஸ்ரீ குருஜி ஆஸ்ரமம் என்று பயணச்சீட்டு எடுக்கவும். விழுப்புரத்தில் இருந்து 30 கிலோமீட்டரில் ஆஸ்ரமம் உள்ளது.
♻️கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை திருச்சியிலிருந்து வருபவர்கள் விழுப்புரம் வந்து திருக்கோவிலூர் பேருந்தில் ஏறி காடகனுர் என்று கேட்டு இறங்கவும் அல்லது பேருந்து நடத்துனரிடம் ஸ்ரீ குருஜி ஆஸ்ரமம் என்று பயணச்சீட்டு எடுக்கவும். விழுப்புரத்தில் இருந்து 30 கிலோமீட்டரில் ஆஸ்ரமம் உள்ளது.
♻️பெங்களுர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையிலிருந்து வருபவர்கள் திருக்கோவிலூர் வந்து விழுப்புரம் பேருந்தில் ஏறி காடகனுர் என்று இறங்கவும் அல்லது பேருந்து நடத்துனரிடம் ஸ்ரீ குருஜி ஆஸ்ரமம் என்று பயணச்சீட்டு எடுக்கவும். திருக்கோவிலூரிலிருந்து 8 கிலோமீட்டரில் குருஜி ஆஸ்ரமம் உள்ளது
♻️ கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலத்திலிருந்து வருபவர்கள் கள்ளக்குறிச்சி வழியாக திருக்கோவிலூர் வந்து விழுப்புரம் பேருந்தில் ஏறி காடகனுர் என்று இறங்கவும் அல்லது பேருந்து நடத்துனரிடம் ஸ்ரீ குருஜி ஆஸ்ரமம் என்று பயணச்சீட்டு எடுக்கவும். திருக்கோவிலூரிலிருந்து 8 கிலோமீட்டரில் குருஜி ஆஸ்ரமம் உள்ளது