🔴 பஞ்சகவ்ய விளக்கு திரி

 பஞ்சகவ்ய விளக்கு  திரி - Panchagavya Diya Wickபஞ்சகவ்ய விளக்கு  திரி


நாட்டுமாட்டு சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய பஞ்சகவ்யத்தில் பருத்தி பஞ்சினை திரியாக செய்து 48 மணிநேரம் ஊறவைத்து மஹாலக்ஷ்மி மூல மந்திரத்தை உருவெற்றி  ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் தயார் செய்யப்படும் பஞ்சகவ்ய விளக்கு திரி. இந்த திரியில் விளக்கு ஏற்றும் போது மஹாலஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பஞ்சகவ்ய விளக்கு திரி அனைத்து விளக்குகளிலும் பயன்படுத்த உகந்தது.


Panchagavya Diya Wick

Panchagavya lamp is purely made by cow dung, cow urine, milk, yoghurt (Curd) and ghee. By soaking the cotton lint for 48 hours into the  panchagavya, then it is energized by reciting Mahalakshmi moola mantra from Sri Guruji Ashram, By using this energized panchagavya cotton lint for lightening the lamp will be purely showered with grace of goddess Devi Mahalakshmi's blessings. 

Panchagavya cotton lint can be used for all kinds of lamps for lighting. wherever this lamp gets lighted it will bring a brightness and prosperity to that place.

Panchagavya Diya Wick can be used for all kinds of lamps for lighting.Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us