🔴 மகாலஷ்மி குங்குமம் 🔴 மகாலஷ்மி குங்குமம் - கோவில் பூஜை பண்டிகை மற்றும் சுபகாரியங்களுக்கு உகந்தது. இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது.