🔴 தூதுவளை சூரணம்

தூதுவளை சூரணம்
🍀  இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். 
🍀 உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். 
🍀  வாத, பித்த நோய்கள் தீரும்.
🍀 தாதுவைபலப்படுத்தும்.
🍀 ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.

   தூதுவளை சூரணத்தை தொடர்ந்து ஆறு மாத காலம் தினமும் பருகி வர அனைத்து  பிரச்சனைகளும்  நீங்கி சுகவாழ்வு வாழலாம்.


பருகும் முறை ;-

ஆஸ்ரமத்தில் பெறப்பட்ட சூரணப் பொடியை காலை வெறும் வயிற்றில் மிதமான சுடு நீரில் ஒரு தேக்கரண்டி அளவில் கலந்து சாப்பிடவும். சாப்பிட்ட பின் அரை மணி நேரம் வரை காபி , டீ , அருந்த கூடாது.
 

 


Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us