🔴 நாவல் கொட்டை சூரணம்

நாவல் கொட்டை சூரணம்
🍀 இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
🍀 கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
🍀 மூளை பலமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். சிறுநீரில் நச்சுக்களை வெளியேற்றும். சிறுநீர்க்கடுப்பு, சிறுநீர் பிரச்சனையை போக்கும். மலச்சிக்கல் நீங்கும். உடல் சோர்வு நீங்கும். ரத்த சோகை போக்கும். குழந்தைகளுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.
🍀 நீரிழிவை மாத்திரைகளால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பவர்கள் நாவல் கொட்டை சூரணம் சாப்பிடலாம்.

    நாவல் கொட்டை சூரணத்தை தொடர்ந்து ஆறு மாத காலம் தினமும் பருகி வர அனைத்து  பிரச்சனைகளும்  நீங்கி சுகவாழ்வு வாழலாம்.


பருகும் முறை ;-

ஆஸ்ரமத்தில் பெறப்பட்ட சூரணப் பொடியை காலை வெறும் வயிற்றில் மிதமான சுடு நீரில் ஒரு தேக்கரண்டி அளவில் கலந்து சாப்பிடவும். சாப்பிட்ட பின் அரை மணி நேரம் வரை காபி , டீ , அருந்த கூடாது.
 


 


Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us