🔴 நன்னாரி வேர் சூரணம்

நன்னாரி வேர் சூரணம்
🍀 சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
🍀 மூட்டுவலி, உடல் சூடு மற்றும் தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படுகிறது.
🍀  நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும்.
🍀 ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.

    நன்னாரி வேர் சூரணத்தை தொடர்ந்து ஆறு மாத காலம் தினமும் பருகி வர அனைத்து  பிரச்சனைகளும்  நீங்கி சுகவாழ்வு வாழலாம்.

பருகும் முறை ;-

ஆஸ்ரமத்தில் பெறப்பட்ட சூரணப் பொடியை காலை வெறும் வயிற்றில் மிதமான சுடு நீரில் ஒரு தேக்கரண்டி அளவில் கலந்து சாப்பிடவும். சாப்பிட்ட பின் அரை மணி நேரம் வரை காபி , டீ , அருந்த கூடாது.
 


 


Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us