மந்தாஹினி
சஞ்சீவி
சித்தர்கள் கூறிய சிறந்த தெய்வீக மூலிகைகளை ஆராய்ந்து தயார்செய்யப்பட்டது . மந்தாஹினி சஞ்சீவி பொடியாகும் சர்க்கரை நோயால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு படிப்படியாக சர்க்கரையை
கட்டுப்படுத்தி உடல் வலிமை தர வல்லது
மருத்துவ நன்மைகள்
Ø ரத்ததில் சர்க்கரை
அளவை சரியாக கட்டுப்படுத்த உதவும் .
Ø நல்ல செரிமானம்
Ø தேக ஆரோக்கியம்
Ø உடல் சோர்வு பலவீனம் நீக்கிட
உதவும்
Ø உடலில் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கும்
உபயோகிக்கும் முறை மற்றும் அளவு
தினசரி காலை இரவு வெறும் வயிற்றில் ஒரு தேக்ரண்டி எடுத்து சுத்தமான நீரில் கலந்து பருகவும்.
குறிப்பிட்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தி வரவும் .நல்ல பலன் கிடைக்கும். பத்தியம் இல்லை
பக்கவிளைவுகள் இல்லை
முக்கிய குறிப்பு
மந்தாஹினி சஞ்சீவி பயன்படுத்தும்போது நீங்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிட்டு வரும் எந்தவித மருந்தாக இருந்தாலும் அதையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவும்
ஆரம்பதில் எந்தவித மாறுதலையும் செய்ய வேண்டாம் 7 நாட்களுக்கு ஒருமுறை சுகர் டெஸ்ட் செய்யவும் படிப்படியாக சுகர் கட்டுப்பாடிற்கு வரும்போது உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று நீங்கள் சாப்பிடும் மருந்தின் அளவை குறைத்து கொள்ளலாம்