🔴 சர்வதோஷ நிவாரண ராசிக்கல் 


சர்வதோஷ நிவாரண ராசிகல் 

  அனைத்து ராசிகாரர்களும் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணியலாம் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அணியலாம்.

மூன்றுநாள் ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் பூஜை செய்து வழங்கப்படும். சர்வதோஷ நிவாரண ராசிகல் பெறுவதற்கு கீழே குறிப்பிட்டுள்ள தகவல் அனுப்பி வைக்கவும்.

1 - உங்கள் பெயர் 

2 - உங்கள் தந்தை தாயாரின் பெயர் 

3 - அப்பாவழி தாத்தா பெயர் 🔴 மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். பதவி உயர்வு கிடைக்கும்.
 
🔴 ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் நல்ல அதிர்ஷ்டத்தையும் உருவாக்கும். வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை  கொடுக்கக் கூடியது.
 
🔴 மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால்.   தொழில் விருத்தியைக் கொடுக்கும்.  அதிர்ஷ்டம் தரும்.
 
🔴 கடகம்: கடக ராசிக்காரர்கள் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.
 
🔴 சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். நினைவாற்றலை  அதிகப்படுத்தும். தொழிலில் லாபம் கிட்டும்.
 
🔴 கன்னி: கன்னி ராசிக்காரர்கள் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் பேச்சாற்றலை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெரும்.  புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.
 
🔴 துலாம்: துலாம் ராசிக்காரர்கள் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும்.
 
🔴 விருச்சிகம்: விருட்சிக ராசிக்காரர்கள்  சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். தொழிலில் லாபம் கிட்டும்.
 
🔴 தனுசு: தனுசு ராசிக்காரர்கள்  சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும்.
 
🔴 மகரம்: மகர ராசிக்காரர்கள் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும்.
 
🔴 கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும்.
 
🔴 மீனம்: மீன ராசிக்காரர்கள் சர்வதோஷ நிவாரண ராசிகல் அணிந்தால் வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் தரும்.  


Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us